காய்ச்சலே இல்லாமல் எப்படி வாழலாம்? Fever Home Remedies

fever வர முதல் காரணமே, யாரும் அத பெருசா எடுத்துக்கறது இல்லன்னுதான் சொல்லணும். அப்றம் அத பத்தின பயமும் இருக்காது.. அப்படி வந்தா, பேராசிட்டமால் இருக்கு இல்லனா ஒரு இன்ஜெக்ஷன் போட்டா போதும் அப்டினு careless ahhஇருப்பாங்க.. ஆனா சாதாரண வைரல் fever வைரஸ் பீவரா மாறிடுச்சினா கஷ்டம்தான… அதும் இல்லாம இப்போ இருக்குற நெறைய குடும்பங்கள் மருந்து மாத்திரைக்கு அதிக செலவழிகிறதே இந்த சாதாரண பீவர்க்காகத்தான்.. இது வராம கடைசிவரைக்கும் எப்படி வாழலாம்னு சில ஈஸியான

Read More