வயிற்றுப்பூச்சி நீங்க எளிய பாட்டி வைத்தியம் | Deworming Using Home Remedies

In this video, we have shown 3 methods of de-worming which can be done at home using ingredients that are available in the kitchen. Small kids and even adults can have this monthly once and this eliminates unwanted germs and worms from our body. These worms/Germs get into the body through hands or feet & also because of improper eating habits and causes Fever or Anemia. We have shown 3 methods with Neem Leaf, Neem Flower and Turkey Berry which are all bitter in taste. Welcoming these Bitter ingredients in our Kitchen throws away unwanted Germs from our body.

Deworming Medicine – How to Remove Stomach Worms – Paati Vaithiyam Tamil – Vaithu Poochi in Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 5 minutes
Cooking Time: 5 mins
Serves: 2

Ingredients: Turkey Berry Tea

1. Turkey Berry – Handful
2. Cumin seeds – Little
3. Curry Leaves

Recipe:

1. Dry Roast the above 3 ingredients and grind without adding water.
2. Take 1.5 glass of water and add 1 spoon of this powder and allow it to boil till water quantity reduces to half.
3. Filter it and have it at night for 3 days.
4. For Kids, You can also mix it with honey and take it.
5. Also, start including Sundakkai in your meal plan as well as the bitter taste of this vegetable either dried or fresh improves our immunity and fights against the germs.

Ingredients: Neem Flower Tea

1. Neem Flower – Handful
2. Himalayan Rock Salt – Little
3. Ghee

Recipe:

1. Roast the Neem Flower in Ghee and boil it in water.
2. Allow it to boil till water quantity reduces to half.
3. Filter it and have it at night monthly once.
4. Add little Himalayan rock salt for taste.

Ingredients: Neem Leaf & Turmeric

1. Neem Leaf – Handful
2. Turmeric Powder – 1 spoon

Recipe:

1. Grind the Neem Leaf and Turmeric powder.
2. Make small rounds and take it like tablets for 3 consecutive days every month.

வயிற்றுபூச்சிக்கு பாட்டி வைத்தியம்.

எங்க வீட்டு சமையல்:

சுண்டைக்காய் தேநீர் செய்ய தேவையான பொருட்கள்:

1. சுண்டைக்காய் – 1 கைப்பிடி
2. சீரகம் – சிறிதளவு
3. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை -1

1. மேல் கூறிய அணைத்து பொருட்களையும் வெறும் சட்டியில் வறுத்தெடுக்கவும், தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
2. 1.5 டம்ளர் தண்ணீரை எடுத்து, இந்த தூளை 1 ஸ்பூன் சேர்த்து தண்ணீர் அளவு குறையும் வரை கொதிக்க விடவும்.
3. அதை வடிகட்டி 3 நாட்களுக்கு இரவில் அருந்துங்கள்.

வேப்ப இலை வைத்தியம் செய்ய தேவையான பொருட்கள்:

1. வேப்ப இலை- 1 கைப்பிடி
2. மஞ்சள் – சிறிதளவு

செய்முறை -1
1. மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து, உருண்டைகளாக செய்து 3 நாட்கள் வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்.

வேப்பபம் பூ வைத்தியம் செய்ய தேவையான பொருட்கள்:

1. வேப்பபம் பூ – 1 கைப்பிடி
2. இந்துப்பு – சிறிதளவு
3. நெய் – சிறிதளவு

செய்முறை -1

1. வேப்பபம் பூ, இந்துப்பு ஆகிய 2 பொருட்களையும் நெய்யில் வறுத்தெடுக்கவும்.
2. 1.5 டம்ளர் தண்ணீரை எடுத்து, இந்த தூளை 1 ஸ்பூன் சேர்த்து தண்ணீர் அளவு குறையும் வரை கொதிக்க விடவும்.
3. அதை வடிகட்டி மாதம் ஒரு முறை இரவில் அருந்தவும்.

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Website: http://www.engaveettusamayal.com/