காய்ச்சலே இல்லாமல் எப்படி வாழலாம்? Fever Home Remedies

fever வர முதல் காரணமே, யாரும் அத பெருசா எடுத்துக்கறது இல்லன்னுதான் சொல்லணும். அப்றம் அத பத்தின பயமும் இருக்காது.. அப்படி வந்தா, பேராசிட்டமால் இருக்கு இல்லனா ஒரு இன்ஜெக்ஷன் போட்டா போதும் அப்டினு careless ahhஇருப்பாங்க.. ஆனா சாதாரண வைரல் fever வைரஸ் பீவரா மாறிடுச்சினா கஷ்டம்தான… அதும் இல்லாம இப்போ இருக்குற நெறைய குடும்பங்கள் மருந்து மாத்திரைக்கு அதிக செலவழிகிறதே இந்த சாதாரண பீவர்க்காகத்தான்.. இது வராம கடைசிவரைக்கும் எப்படி வாழலாம்னு சில ஈஸியான டிப்ஸ் அத பாலோவ் பண்ணுங்க போதும்.

பொதுவா, காய்ச்சல் வர முக்கிய காரணம் மத்தவங்க கிட்ட இருந்தோ, இல்ல சுற்றுப்புறத்துல இருந்தோ , சில நேரத்துல நம்மகிட்ட இருந்தும் gems நம்ம உடலுக்குள்ள போய் infection ஆகி viral பீவர் ஏற்படுது. எந்த வேல செஞ்சாலும் செய்யலானாலும், சாப்புட்றதுக்கு முன்னால சோப்பால கைய நல்லா வாஷ் பண்ணிடுங்க.. காய்ச்சல் வந்தவங்க கிட்ட ரொம்ப க்ளோசா பேசக்கூடாது. வீட்டு வைத்திய முறையில, கிராம்பு, ஏலக்காய் இந்த ரெண்டையும் சம அளவுல எடுத்து போடி பண்ணி அத நீங்க யூஸ் பண்ற கர்ச்சீப்பில மடிச்சு, ஒன் அவர்க்கு ஒரு வாடி நல்லா ஸ்மெல் பண்ணிக்கிட்டு வாங்க. இது குறிப்பா மழைக்காலத்துல உகந்தது. ஸ்கூலுக்கு போற குழந்தைகளுக்கும் இப்படி சொல்லித்தரலாம். பீவர் வைரசை அழிக்கிற குணம் இந்த பவுடர்க்கு இருக்கு. அடுத்து, காய்ச்சல் 100 டெம்ப்ரேச்சர் க்கு கம்மியா இருக்கும்போது, பெருசா மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கணும்னு அவசியம் இல்ல, அதுக்கு நெறையா நீராகாரமும், சரியான ஓய்வும் இருந்தாலே போதும். அதனால viral பீவர் வந்தா பயந்து பத்தியம் இருக்கறது, தடிப்பான பெட்ஷீட்டை போத்திகிட்டு படுக்கறது பீவர குறைக்காது. அந்த நேரத்துல இயற்கை காற்று ரொம்பவே முக்கியம்.

காய்ச்சலுக்கு பாட்டி வைத்தியத்துல அதிசிறந்த ஒரு வீட்டு வைத்தியம் இருக்கு.. திருநீற்று பச்சிலை சாறு, தும்பை இல்லை சாறு, கொஞ்சம் கற்பூரம் சேர்த்து, மூக்கால உறிஞ்சி வந்தா காய்ச்சல் நெருங்கவே நெருங்காது. நிலவேம்பு கசாயம் பழங்காலத்துல இருந்தே விஷக்காய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்டு வருது. இது நல்ல ஒரு மருந்து.. ஆனாலும் இத அடிக்கடி குடிச்சி வந்தா, உடல்ல சில மாற்றக்ண்கள் ஏற்படும், உயிரணுக்களோட எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கு.

For More

http://www.etamilinfo.com/2018/08/fever-home-remedies.html